Madurai Bridge is dry

img

மதுரை பாலமேடு அருகே உள்ள சாத்தியார் அணை வறண்டது

சாத்தியார் அணை வறண்டது... மதுரை பாலமேடு அருகே உள்ளது சாத்தியார் அணை. இதன் மொத்தக் கொள்ளளவு 29 அடி. இந்த அணை வகுத்து மலை, செம்பூத்துகரடு, சிறுமலை தொடர்ச்சி மற்றும் மஞ்சமலையினால் சூழப்பெற்றுள்ளது.